AAPKKL-2022-008 மக்களுக்கான சேவையில் மந்தம், RTI கேள்விகளுக்குள் காரைக்கால் நகராட்சி ஆணையர்.

Views: 162 Countdown for RTI. காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின்  அடுத்த கட்ட நகர்வாக, காரைக்கால் நகராட்சிக்கு RTI கேள்விகள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல வகையான புகார்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யகோரி, நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம் அதை அலட்சியபடுத்தி கிடப்பில் போடுகிறது. என்றால், நகராட்சி ஆணையருக்கு எந்த பொறுப்பும் கட்டுப்பாடும் கிடையாதா? அவர் வாங்கும் ஊதியம் மக்கள் பணம் இல்லையா? எங்களுடைய இரண்டு கோரிக்கைகளுக்கு நகராட்சி செவி … Continue reading AAPKKL-2022-008 மக்களுக்கான சேவையில் மந்தம், RTI கேள்விகளுக்குள் காரைக்கால் நகராட்சி ஆணையர்.